டிவி விவாதத்தில் ஒரு மாதத்திற்கு காங்கிரஸ் கட்சிகாரர்கள் பங்கேற்க மாட்டர்கள்

காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து இனி டிவி விவாதத்தில் ஒரு மாதத்திற்கு காங்கிரஸ் கட்சிகாரர்கள் பங்கேற்க மாட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.