எஸ் ஜெயசங்கர் மந்திரியாக பதவியேற்பு

இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி. அவரை தொடர்ந்து மற்ற மந்திரிகள் பதவி ஏற்று கொண்டனர். அதில் அமித் ஷா, எஸ் ஜெயங்கர் உட்பட பலர் அடங்குவர்.