பாஜக தலைவர் அமித் ஷா மந்திரியாக பதவியேற்பு

இன்று டெல்லியில் இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி. அவரை தொடர்ந்து மற்ற மந்திரிகள் பதவி ஏற்று கொண்டனர். அதில் அமித் ஷா அடங்குவார். அவர் பாஜக கட்சியின் தேசிய தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.