மோடி தலைமையில் பல புதுமுகங்களுக்கு அமைச்சர் பதவி

இந்தியாவின் பிரதமராக மோடி நேற்று பதவியேற்று கொண்டார். இந்நிலையில் அவருடன் அமித் ஷா, ரமேஷ் போக்ரியல், ஜோசி, தேபோஸ்ரீ முதலியவற்கள் முதல் முறையாக அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

Related Videos