தன் தொகுதியான வயநாடுவில் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து, ராகுல் காந்தி, அந்த மாநிலத்தின் முதல்வரான பினராயி விஜயனுக்கு இது தொடர்பாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். வங்கி கடன் காரணமாக தற்கொலை செய்து கொண்ட இந்த விவகாரத்தை ஏன் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக உள்ள ராகுல், அவையில் கேள்வி எழுப்பக்கூடாது என பதிலளித்துள்ளார்.