போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய புதிய பாதுகாப்புத்துறை அமைச்சர்.

பாதுகாப்புத்துறை அமைச்சாராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ராஜ்நாத் சிங், தான் பதவியேற்புக்கு முன், போரில் உயிரிழந்தவர்களுக்கு போர் நினைவிடத்தில் சென்று மரியாதை செலுத்தினார். இவருடன், நாட்டுன் முப்படை தளபதிகளும் தங்கள் மரியாதையை செலுத்தினர்.

Related Videos