முன்னாள் தலைமை தூதர், தற்போது வெளியுறவுத்துறை அமைச்சர்.

மோடி அரசு பதவியேற்றதை தொடர்ந்து, முன்னாள் தலைமை தூதராக இருந்த ஜெய்சங்கருக்கு நேரடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 2015 முதல் 2018 வரை வெளிநாட்டுச் செயலராக பணியாற்றிய இந்த ஜெய்சங்கர் மோடியின் நம்பிக்கையை பெற்ற ஆட்களில் ஒருவர். மன்மோகன் சிங் பிரதமாராக இருந்த பொழுது, அமெரிக்காவுடன் மேற்கொண்ட அணு ஒப்பந்தத்திற்கு ஒரு வடிவமைப்பாளராக இருந்தவர் தான் இந்த ஜெய்சங்கர்.

Related Videos