புதிய் பொறுப்பை ஏற்கும் அமித் ஷா, அவர்தான் நாட்டின் உள்துறை அமைச்சர்.

மோடியின் வலது கை என கூறப்படும் அமித் ஷா, தற்போது புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார். அவர்தான், தற்போது இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர். 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய அமித் ஷா, தற்போது இந்திய நாட்டின் நம்பர் 2 மனிதர்.

Related Videos