அரசின் புதிய 'ஜல சக்தி' அமைச்சகம்

இந்தியாவில் முதன்முறையாக 'ஜல சக்தி' என்ற அமைச்சகத்தை அமைத்துள்ள, தற்போதைய இந்திய அரசு. இந்த அமைச்சகத்திற்கு கஜெந்திர சேகவத் தலைமை வகிக்கவுள்ளார். மோடி முன்னதாக, தேர்தல் பிரசாரத்தின்போது, தண்ணீருக்கென தனி அமைச்சகம் அமைக்கப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதியை தொடர்ந்து இந்த அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளது.

Related Videos