ஜெய் ஸ்ரீ ராம்' கோசத்தால் எந்த பிரச்னையும் இல்லை: மம்தா

'ஜெய் ஸ்ரீ ராம்' கோசத்தால் எனக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. ஆனால், அதை பாஜகவினர் எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதில் தான் பிரச்னை. அவர்கள் அரசியலுக்கு மதத்தை கொண்டு வர பார்க்கிறார்கள். அதில்தான், பிரச்னை ஏற்படுகிறது என்கிறார் மம்தா.