பிரதமர் மோடியின் தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. பி.ஜே.பி தலைவர் அமித் ஷா உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார். ஒருபுறம், NRC பிரச்சனை மற்றொருபுறம் காஷ்மீர் பிரச்சினை. கிட்டத்தட்ட சுதந்திரம் பெற்றதிலிருந்து, காஷ்மீர் பிரச்சினை இந்தியாவில் தொடர்ந்துகொண்டிருக்கும் பிரச்சனைகளில் ஒன்று. இந்த பிரச்சனையில் தீர்ப்பதற்கு புதிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நல்ல வழியைக் கண்டுபிடிப்பாரா?