புதிய கல்வித்திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு

மத்திய அரசு தனது புதிய கல்வித்திட்டத்தை கைவிட்டுள்ளது, முதன்மையாக தகவலை வெளியிடுகிறது என் டி டி வி. அந்த தகவலின்படி, எந்தேந்த மாநிலங்களிலெல்லாம் இந்தி மொழி தங்கள் பாடதிட்டத்தில் இல்லையோ, அந்த மாநிலங்களில் இந்தி மொழி மூன்றாவது மொழியாக கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டும் என அறிவித்திருந்து. பல மாநிலங்களில் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து இந்த திட்டம் தற்போது மத்திய அரசால் கைவிடப்பட்டுள்ளது.