ஜம்மு காஷ்மீரில் மக்களவை தேர்தல், இந்த ஆண்டின் இறுதியில் நடத்த முடிவு செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். மேலும், அமர்நாத் யாத்திரைக்குப்பின், இந்த தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது. இது குறித்த அறிவிப்பை செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.