பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு - என்ன செய்யப்போகிறது மோடி அரசு!

சந்தேகமின்றி மோடியின் புதிய அரசுக்கு இரண்டு பதிய சவால்கள் முன் நிற்கின்றன - பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு. இந்த சவால்களை எதிர்கொள்ள, இந்த அரசு புதிதாக இரண்டு அமைச்சகங்களை அமைத்துள்ளது. இவற்றில் ஒரு அமைச்சகம் வெலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை நோக்கியும், மற்றொரு அமைச்சகம், பொருளாதார வளர்ச்சியை நோக்கியும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Videos