வயநாடில் பார்வையிடவுள்ள ராகுல் காந்தி

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதற்குப்பிறகு, முதன்முறையாக ராகுல் காந்தி, தன் தொகுதியான வயநாடை பார்வையிடவுள்ளார். இன்று தொடங்கவுள்ள இந்த பயணம், மொத்தம் மூன்று நாட்களுக்கு இந்த பயணத்தை தொடர இருக்கிறார். இவர், இந்த தொகுதியில் 4.3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Videos