இம்ரான் கான் பிரதமர் மொடியுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுகோள்

பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான், இந்திய பிரதமரான நரேந்திர மோடியிடம் பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளார். இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான். அந்த கடிதத்தில் காஷ்மீர் பிரச்சனை உட்பட அனைத்து பிரச்சனைகளையும் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.

Related Videos