பிரதமர் மோடி குருவாயூர் கோவிலுக்கு பிரார்த்தனைக்கு சென்றார்

இன்று கேரளாவிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். இதன் நேரலை காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த பிரார்த்தனையின்பின் பிரதமர் மோடி மாலத்தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Videos