ஒரு நாள் பயணமாக இலங்கையில் பிரதமர் மோடி

முன்னதாக மாலத்தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, தற்போது இலங்கைக்கு சென்றுள்ளார். ஒருநாள் பயணமாக இலங்கை சென்றுள்ள மோடிக்கு, புதிதாக பதவியேற்றபின் மேற்கொண்டிருக்கும் இரண்டாவது சுற்றுப்பயணமாகும். 'அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையுடன் மோடி இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

Related Videos