வங்காளத்தில் எற்பட்ட கலவரத்திற்கு மத்திய அரசு வருத்தம் தெரிவித்துள்ளது

மேற்கு வங்காளத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. முன்னதாக, மேற்கு வங்காளத்தில் பாஜக மற்றும் திரிணமூல் கங்கிரஸ் ஆகிய கட்சியினருக்கிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் மூன்று பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Videos