பிரதமரை சந்தித்தார் மேற்கு வங்காளம் கவர்னர்

மேற்கு வங்காளத்தில் கடுமையான அரசியல் மோதல்கள் ஏற்படும் நிலையில் பிரதமரை சந்தித்தார் மேற்கு வங்காளம் கவர்னர். மேற்கு வங்காளத்தில் வன்முறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் மேற்கு வங்காளத்தில் பதற்றம் நிலவுகிறது.