மேற்கு வங்காளத்தில் அரசியல் கொலை

மக்களவை தேர்தல் முடிந்து பல நாட்கள் ஆகியும் மேற்கு வங்காளத்தில் அரசியல் கொலைகள் குறைந்த வண்ணமில்லை. இது 2021 தேர்தலுக்காக நடத்தப்படுகிறது என கூறப்படுகிறது. இது பாஜக மற்றும் திரிணாமுல் கட்சிகள் நடத்துகிறது என தெரிகிறது