முஸ்லீம் பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை

சிறுபான்மையினர் சமூகத்திற்கு பல உதவித்தொகைகளை அளித்துள்ளது மோடி அரசு. அந்த வகையில், சிறுபான்மையின பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகையை அறிவித்துள்ளது மோடி அரசு. ஐந்து கோடி மக்களுக்கு மேல் இந்த உதவித்தொகையால் பயனடைய உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை சிறுபான்மை விவகார அமைச்சரான முக்தர் அப்பாஸ் நக்வி அறிவித்தார்.