மேற்கு வங்காளத்தை சேர்ந்த அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் இளைய மருத்துவர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்த மருத்துவர் ஒருவரை கட்சிகாரர்கள் தலையில் தாக்கியதை அடுத்து இவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனதாக கூறிப்படுகிறது. இதனால், மேற்கு வங்காளத்தில் சுகாதார நிலை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.