ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ஒருவர் கோவையில் கைது

இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய பயங்கரவாதியை தமிழகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழத்தில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக கேரளாவை சேர்ந்தவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Videos