தோல்விக்கு பின் அகிலேஷ் யாதவ் பேசவில்லை – மாயாவதி குற்றசாட்டு

மக்களவை தேர்தலில் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். அதில் பெரும் தோல்வியை சந்தித்தது இந்த கூட்டணி. இந்நிலையில் தோல்விக்கு பின் அகிலேஷ் யாதவ் பேசவில்லை என மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.