தண்ணீர் போராட்டத்தில் முக ஸ்டாலின் பங்கேற்பு

சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு தண்ணீர் தட்டுபாடு உள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த தண்ணீர் பிரச்சனையை தீர்க்க கோரி நடத்தப்படும் போராட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.