ஜார்கண்டில் அதிகரித்து வரும் குற்றங்கள்

ஜார்கண்டில் மோட்டர்பைக் திருடுவதாக சந்தேகபட்டு ஷாம்ஸ் தப்ரேஸ் என்பவரை அடித்து துன்புறுத்தி ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமான் என கோஷம் போட வைத்தனர். இதனை விசாரிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.