இலங்கை மந்திரி என்டிடிவிக்கு பேட்டி

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புக்கு பின் அங்கு சென்றார் பிரதமர் மோடி. இது இலங்கையின் சுற்றுலாவிற்கு வெகுவாக உதவியதாக இலங்கையின் மந்திரி ஜான் அமரதுங்கா தெரிவித்தார்.