சென்னை தண்ணீர் பஞ்சம் குறித்து டி கேப்ரியோ பதிவு

சென்னை தண்ணீர் பஞ்சம் குறித்து டி கேப்ரியோ பதிவு செய்துள்ளார். இது சென்னையில் தண்ணீர் பஞ்சத்தின் அவலநிலையை காட்டுகிறது.