பிரதமர் மோடியை வாழ்த்திய ட்ரம்ப்

ஜப்பானில் ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டியுள்ளார் அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப். தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற மோடிக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார் ட்ரம்ப்.

Related Videos