திஎம்சியின் மோய்த்ரா பாராளுமன்றத்தில் பேச்சு

மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹுயா மோய்த்ரா பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். அது அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. அவர் எண்டிடிவிக்கு பேட்டியளித்துள்ளார். அதனை இந்த வீடியோவில் காணலாம்.

Related Videos