மத்திய பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ அரசு அதிகாரி ஒருவரை தாக்கியுள்ளார்

மத்திய பிரதேசத்தில் மற்றொரு பாஜக தலைவர் ராம் சுரேஷ் பட்டேல் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அரசு பணியாளர் ஒருவரை குச்சியினால் அடித்துள்ளார். அரசு அதிகாரி தேவ்ரத்னா சோனி பலத்த காயமடைந்துள்ளார். பாதிக்கப்பட்ட அரசு பணியாளர் காவல்துறையில் வழக்கு பதிவுசெய்துள்ளார். எம்.எல்.ஏ அரசு அதிகாரி தேவ்ரத்னா சோனி தன்னை தாக்கியதாக புகார் அளித்துள்ளார்.

Related Videos