வேறு சமூக ஆணை காதலித்ததால் பெண்ணுக்கு அடி உதை

மத்திய பிரதேசத்தில் மாற்று சமூக ஆணை காதலித்த இளம் பெண் ஒருவரை அவரது உறவினர்கள் பிரம்புக் கம்பால் கடுமையாக தாக்கியள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சுமார் 10-க்கும் அதிகமானோர் இந்த தாககுதலில் ஈடுபட்டனர். குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Videos