ஆகாஷ் விஜய்வர்கியா எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மோடி முடிவு

பாஜக கட்சியின் முக்கிய தலைவரான கைலாஷ். இவரின் மகனான ஆகாஷ், எம்.எல்.ஏ ஆகவும் இருக்கிறார். அவர் அதிகாரி ஒருவரை கிரிக்கெட் பேட்டால் அடித்தது சர்ச்சையாகியது. இதனால் பிரதமர் மோடி ஆகாஷ் விஜய்வர்கியா எதிராக கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிகிறது.

Related Videos