பாட்னா நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ள ராகுல் காந்தி

ராகுல் காந்தி, தன்மீது தொடரப்பட்ட வழக்கு விசாரனைக்காக இன்று பாட்னா நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார். பாட்னா நீதிமன்றத்தில் இவர்மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளர். பீகார் துணை முதல்வர் இந்த வழக்கை தொடுத்துள்ளார்.

Related Videos