காஷ்மீர் விவகாரம் குறித்து ராஜ்ய சபாவில் வைகோ பேசினார்

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப் பிரிவு ரத்து செய்யப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை அறிவித்தார். அதனை குறித்து ராஜ்ய சபா உறுப்பினரான வைகோ பேசினார். அதனை இந்த வீடியோவில் காணலாம்.

Related Videos