"எம்.ஜி.ஆர் சொன்னத நாங்க பெருசா எடுத்துக்கல, ஆனா..," - வயலின் சகோக்கள் கணேஷ்- குமரேஷ் | Violin Brothers

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர், நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனால் அரசவைக் கலைஞர்களாக, இளம் வயதிலேயெ அறிவிக்கப்பட்ட வியலின் வித்வான்கள் கனேஷ் மற்றும் குமரேஷ் சகோதரர்கள். ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசையில் ஜாம்பவான்களாக திகழும் இவர்கள் உலகின் எல்ல நாடுகளிலும் தங்கள் இசைக் கச்சேரியை நடத்தியுள்ளனர்.

Related Videos