மேற்கு வங்காளத்தில் மோடி vs மம்தா

மக்களவை தேர்தல் கடைசி நிலையில் உள்ளது. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே பிரச்சனை நடப்பது சகஜம் ஆகிவிட்டது. அங்கு மம்தாவிற்கும் மோடிக்கும் கடுமையான வார்த்தை போர் நிகழ்கிறது.

Related Videos