“இந்தியாவில் பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ்!”- 30.01.2020 முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை அலசுகிறது இந்த வீடியோ பதிவு. இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு, ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து பிரசாந்த் கிஷோர் வெளியேற்றம், நிர்பாய வழக்கின் அப்டேட் உள்ளிட்டவை குறித்த தகவல்களை பார்க்கலாம்....

Related Videos