சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், லோக்சபா தேர்தலை குறித்து பேசியிருக்கிறார். தேர்தலில் வெற்றி பெறுவது யார் என்பது உத்திர பிரதேசம் என கூறியுள்ளார். மேலும் இந்த முறை அதிக பெண்கள் வாக்காளர்கள் இருப்பதால் அவர்களுக்கு ஓய்வு ஊதியம், பாதுகாப்பு, கல்வி குறித்து திட்டங்கள் அறிமுகம் செய்யவுள்ளது. சமூக வலைதளத்தில் அதிக அளவு ஆர்வம் காட்டவுள்ளனர். பெண்களின் பாதுகாப்பும் அதிக முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது என அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.