தேர்தலை குறித்து மம்தா பானர்ஜி பேட்டி

மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. நேற்று மேற்கு வங்காளத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. உத்திரபிரதேசத்தில் பாஜக கட்சியால் 14 தொகுதிகள் கூட வெல்ல முடியாது என மம்தா தெரிவித்துள்ளார்.