சர்ச்சையில் பிரதமர் மோடியின் பேட்டி

பிரதமர் மோடி சமீபத்தில் தொலைகாட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டி முன்பே எடுக்கப்பட்டது எனவும் மேலும் பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. அதை குறித்து இந்த வீடியோவில் காணலாம்.