சிகர் தவானிற்கு காயம், 3இந்திய அணியில் அடுத்து நடக்கப்போகிறது?

கடைசியாக இந்தியா அஸ்திரேலியாவுடன் மோதிய போட்டியில், சிகர் தவானிற்கு கையில் காயம் ஏற்பட்டது. அதனை அடுத்து, இவர் உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் பேட்ரிக் பர்ஹாத்தின் மேற்பார்வையில் உள்ளார், உலகக்கோப்பை அணியிலிருந்து வெளியேறவில்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் உடற்பயிற்சி நிபுணர் ஜான் க்லாஸ்டர் கூறுகையில், தவான் வேகமாக குணமடைந்து வருகிறார் என கூறியுள்ளார்