ஐபிஎல்லுக்கு திரும்பும் ஹனுமா விஹாரி

மூன்று வருட ஐபிஎல் ஓய்வுக்கு பின் டெல்லி கேப்பிட்டல் அணிக்கு இந்த சீசனில் ஆடவுள்ளார் ஹனுமா விஹாரி. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் இரண்டிலுமே விஹாரி சிறந்த வீரர் என அணி நிர்வாகம் நம்புகிறது.

Related Videos