இந்திய அணிக்கு திரும்ப ஐபிஎல் சிறந்த வாய்ப்பு : ஜெயதேவ் உனக்டட்

ஐபிஎல் 2019ம் ஆண்டு சீசனில் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ள ஜெயதேவ் உனக்டட் '' 2019 உலகக் கோப்பை இந்திய அணிக்கு திரும்ப ஐபிஎல் சிறந்த வாய்ப்பாக அமையும் என்று என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Related Videos