உலகக்கோப்பை தொடரில் ஞாயிற்றுக்கிழமை போட்டியில் இந்திய அணி பாக்கிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 'முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றோம், அடுத்த போட்டிகளில் அதையே தொடர விரும்புகிறோம்' என அவர் கூறினார்