இந்தியா - பாக்கிஸ்தான் போட்டியில் மழை குறிக்கிட வாய்ப்பு

உலகக்கோப்பை தொடரில் ஞாயிற்றுக்கிழமை போட்டியில் இந்திய அணி பாக்கிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய மோதலாக கருதப்படும் இந்த் போட்டியில் மழை குறிக்கிட வாய்ப்பிருக்கிறது என கூறியுள்ளது வானிலை மையம். முன்னதாகவே, உலகக்கோப்பை தொட்ரின் பல எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் மழை குறிக்கிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.