“#NanbarAjith - அஜித் பற்றி பேசி மாஸ் காட்டிய ‘மாஸ்டர்’ விஜய்!”- 16.03.2020 முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. “அதிமுக ஆட்சியில் உயரும் ஆணவக் கொலைகள்..!”- அமைச்சரை டார்கெட் செய்த திருமா, கொரோனா வைரஸ் தாக்குதலால் இத்தாலியில் ஒரே நாளில் 368 பேர் உயிரிழப்பு, திமுகவின் பொதுச் செயலாளராகப் பதவியேற்க உள்ளார் துரைமுருகன் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos