மோடியின் மாபெரும் தேர்தல் சுற்றுபயணம்

லோக்சபா தேர்தல் ஏப்ரல் மாதம் நடக்கவுள்ளது. இதில் முதல் கட்டம் ஏப்ரல் 11 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் பொதுகூட்டத்தை மீரத்தில் மார்ச் 28 ஆம் தேதின் துவங்குகிறார் பிரதமர் மோடி. இரண்டு நாளில் ஆறு மாநிலங்களில் பேசவுள்ளார் மோடி.