பிரதமர் மோடியின் சர்ச்சையான பேச்சு

பிரதமர் மோடி ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அப்போது அவர் பாகிஸ்தானை கண்டு அச்சம் கொள்ள போவதில்லை எனவும் கூறினார். மேலும் நியூகிலியார் பட்டனை குறித்தும் அவர் கூறினார்.